செவ்வாய், 24 டிசம்பர், 2013

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்ஆய்விதழ் வெளியீட்டு விழா




பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை 24.12.13 அன்று கல்லூரி உரையரங்கில் நடத்திய ,பன்னாட்டு ஆய்விதழ் குறியிட்டுடன் கூடிய ‘’சதக்கத்’’ ஆய்விதழ் வெளியீட்டு விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர்(பொறுப்பு) முனைவர் டி.தமிழ்ச்செல்வம் ‘’சதக்கத்’’ ஆய்விதழ் வெளியிட அதன் முதல் பிரதியை
கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் கே.ஏ.மீரான் முகைதீன் பெற்றுக்கொள்கிறார்.
அருகில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் புள்ளியியல் துறைப் பேராசிரியர் முனைவர் செந்தாமரைகண்ணன்,கல்லூரி முதல்வர் முனைவர் எம் .முகமதுசாதிக், ஆய்விதழின் தலைமைப் பதிப்பாசிரியர் முனைவர் யா.செய்யது முகமது,தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் .ச.மகாதேவன்,கல்லூரி நூலகர் முனைவர் இரா. இரா.சரவணகுமார் ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக