திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும் நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா எனும் அமைப்பும் இணைந்து 14.6.2013 முதல் 23.6.2013 வரை பாளை .வ .உ .சி .விளையாட்டு அரங்கத்தில்
புத்தகத்
திருவிழாவை நடத்த உள்ளது .பத்து நாட்களும் எழுத்தாளர்கள் பங்கேற்று உரை
நிகழ்த்த உள்ளனர் .திருநெல்வேலி தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம் இணைந்து
புத்தகத் திருவிழாவை நடத்த உள்ளது.
புத்தகங்களை வாசிப்போம் .புவியை நேசிப்போம் .
சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக