தந்தி ..என்ற சொல் நம் வாழ்வில்
மறக்க இயலா முத்திரைச் சொல் .
விரைவு என்ற சொல்லின் பொருளும் அதுதான் .
தந்தி ஆபிஸ் ஊழியர் எங்கள் தெருவுக்கு வந்து சென்ற பின்
நிறைய வீடுகளில் அழுகுரல் கேட்டதுண்டு .
ஆண்டாளம்மா மகன் ராணுவத்தில் எல்லைப் போரில் இறந்துபோன செய்தி வந்தது தந்தியில்தான்
நல்ல செய்தியைக் கொண்டுவந்தால் இரண்டு ரூபாய் அன்பளிப்போடு சிரித்தபடி செல்லும் தந்திக்கார ராசுக் குட்டி அண்ணன் ஆண்டாளம்மா வீட்டிலே இருந்து இறுகிய முகத்தோடு விருட்டென்று வெளியேறி ராலி மிதி வண்டியை உருட்டியபடி தலை குனிந்தபடி சென்றதும்
அதன் பின் ஆண்டாளம்மா வீட்டில் பிரளயம் நடந்ததும் இன்றும் நினைவில் இருக்கிறது .
மகன் உடல் கூடப் பார்க்க முடியா அந்தத் தாய் அழுது அழுதே ஒரு மாதத்தில் இறந்து போனதும் தூக்கிப் போடக் கூட ஆள் இல்லாமல் தெருவில் உள்ளவர்கள் தூக்கிப் போட்டதும்

குலை நடுங்க
வைத்த சம்பவங்கள் .
அதிலிருந்து ராசுக் குட்டி அண்ணன் எங்கள் தெருவுக்குள் வந்தால் ஈரக் குலை நடுங்கும் .
1993 டிசம்பர் கடைசியில் ராசுக் குட்டி அண்ணன் எங்கள் வீட்டின் முன் மிதி வண்டியை நிறுத்தினார் .
சேவியர் கல்லுரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களவை .
மிதிவண்டி கேரியரிலிருந்து தந்தியை எடுத்தார் .

ஆண்டாளம்மா வீட்டு சம்பவம் மனதில் நீழலாடியது .
மகாதேவன் தம்பி உங்களுக்கு போனோகிராம் தந்தி டெல்லியிலிருந்து வந்திருக்கிறது
என்றார் ராசுக் குட்டி அண்ணன்.
காரணம் புரியாமல் தலை சுற்றியது .
தம்பி உங்களுக்கு தேசிய விருது கெடச்சிருக்காம் சனவரி 12ல பிரதமர் கையாலே
வாங்கப் போகணுமாம் என்றார் .
எதுவும் பேசத்தெரியவில்லை .

அம்மாவிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு அடுத்த தந்தி தர
நகர்ந்தார்
தந்தி என்பது
வெறும் தந்தியல்ல
உருக்கி வைத்த உணர்வின் நெகிழ்வுத் தாள் .

ஆண்டாளம்மா
கதைபோல் மகாதேவன் கதைபோல் ஆயிரமாயிரம் கதைகளுண்டு அந்த ஒற்றைத் தந்தித்
தாளுக்குள் .
……………………………………………………………………………………………………………………………………….. .

இன்றுடன் தந்தி சேவை நிறைவு!
கடந்த 160 ஆண்டுகளாக இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த தந்தி சேவை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் சேவை, இரவு 9 மணியுடன் முடிவுக்கு வருகிறது. திங்கள்கிழமையிலிருந்து இச்சேவை இருக்காது. கடைசி நாளான இன்று தந்தி கொடுக்க வருபவர்களை வீடியோ மூல்ம் படம் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Vikatan

…………………………………………………………………………………………………………………………………………………………
சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக