”மேலும்”இலக்கிய விமர்சன விருது -2013
தமிழ் இலக்கிய விமர்சனம்,படைப்புப் போல் பொதுமையும்,ஆழமும் கொண்டது.
தமிழ் இலக்கிய விமர்சனத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு ஜுன் 29அன்று
”மேலும்”இலக்கிய விமர்சன விருது -2013 ,25000 ரூ வழங்கபடும்.
திரு.சிவசு,9,ரயில் நிலைய சாலை,
பாளை -627002
9443717804
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக