நிகழிடம்: மகாகவி பாரதியார் பயின்ற வகுப்பறை
நாள்:7.12.13 காலை:9 மணி
வரவேற்புரை:திரு.மு.செல்லையா M.A,செயலாளர்,கல்விச்சங்கம்
தலைமை:திரு.எஸ்.மீனாட்சிசுந்தரம்
B.Sc.B.L,தலைவர், கல்விச்சங்கம்
வாழ்த்துரை: திரு.தளவாய் .தீ.ராமசாமி,பொருளாளர்,
கல்விச்சங்கம்
திரு.பி.டி.சிதம்பரம்,ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், கல்விச்சங்கம்
திரு.ரா.சுரேஷ், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், கல்விச்சங்கம்
சிறப்புவிருந்தினர்:திரு.இசைக்கவி
ரமணன்,இசைக்கவிப்பொழிஞர்,சென்னை
மகாகவி பாரதியாரின் கவிதைகளுடன்
இசையுரை
நல்லதோர் வீணையில் மகாகவி பாரதிக்கு இசையஞ்சலி : திரு.பரத்வாஜ் ராமன்,பிரபல வீணைக்கலைஞர்
திரு.வீணை எஸ்.பாலச்சந்தர் அவர்களின் வழிதோன்றல்
“மகாபாரதி எனும் யுகக்கவிஞன்” சிறப்புரை:
பேராசிரியர்
ச.மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
நன்றியுரை: திரு.சு.அழகியசுந்தரம்
M.Com.,M.Ed,தலைமையாசிரியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக