மகாபாரதி
திருநெல்வேலி ,முனைவர் ச.மகாதேவன் வலைப்பூ
புதன், 6 பிப்ரவரி, 2013
- முனைவர். ச. மகாதேவன் www.mahatamil.com
இயக்கம்
இயங்கக்
கூடாதபோது
இயங்காதிருத்தாலும்
ஒரு
வகையில்
இயக்கம்
தானே
!
மலைமேலிருந்து
இறங்கும்
சைக்கிள்
காரனைப்
போல
சில
நேரங்களில்
இயங்காமல்தான்
இயங்க
வேண்டியிருக்கிறது
-
முனைவர். ச. மகாதேவன்
www.mahatamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக