வெள்ளி, 28 மார்ச், 2014

மேலும்"இலக்கிய அமைப்பு நடத்தும் ஆய்வேடு எழுதுதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை



திருநெல்வேலியில் உள்ள“மேலும்"இலக்கிய அமைப்பும் தமிழ்வளர்ச்சிப்பண்பாட்டு மையமும் இணைந்து இளமுனைவர்,முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஆய்வேடு எழுதுதல் தொடர்பான பயிற்சிப்பட்டறையை  நாளை திருநெல்வேலி,பெருமாள்புரத்தில் உள்ள தமிழ்வளர்ச்சிப்பண்பாட்டு மையஅரங்கில் நடத்துகின்றன.

அன்புடன் வரவேற்கிறோம்.

பேராசிரியர் சிவசு,முனைவர் வே.கட்டளை கைலாசம்,முனைவர் ச.மகாதேவன்,முனைவர் ந.வேலம்மாள்
மேலும்” இலக்கிய அமைப்பு,திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக