சனி, 2 பிப்ரவரி, 2013

SADAKATHULLAH APPA COLLEGE ALUMNI GET-TOGETHER


Sadakathullah Appa College(Autonomous),Rahmath Nagar,Tirunelveli-627 011

ANNUAL ALUMNI GET-TOGETHER
3.2.2013 at 10a.m

1 கருத்து:

  1. அறிவுத் திருநகர் பாளையிலே
    அமைந்த எங்கள் கல்லூரி .....
    அழைக்கிறது
    அன்பர்களே....
    ஆருயிரே...அற்புதங்களே...
    அங்கே நீவரவேண்டும்.
    உன் முகம் கண்டு
    இன்முகம் பெற வேண்டும்.

    எங்களை உயர வைத்து
    உயர்த்தி வைத்து
    மேரு மீது ஏற்றி வைத்து
    பாரு நீ பாரை இன்று
    பக்குவத்தை காட்டி வைத்து
    பயன் மிக தந்தது நீயன்றோ...
    என்று என் கல்லூரியை வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு